Sunday, April 06, 2014

 

YPL Invitation

ஓம்
ஸ்ரீ ராம ஜெயம் 
ஸ்ரீ சத்குரு துணை 
யதோ தர்மோ ததோ ஜய:

YPL க்ருஹப் பிரவேச வரவேற்பு 

நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ ஜய வருடம் சித்திரை 28ஆம் தேதி (11-5-2014) ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் நாங்கள் 

"யோகானந்தா பிரேம லோகம்  (YPL)"

என்று பெயரிடப்பட்ட புது வீட்டிற்குள் சான்றோர்களின் ஆசியுடன் க்ருஹப் பிரவேசம் செய்கிறோம்.

இவ்வைபவத்தை முன்னிட்டு C174/5 கோவிந்தசாமி தெரு (பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு), திருநகர் 7ஆவது ஸ்டாப், மதுரை - 6 என்ற விலாசத்தில் உள்ள மேற்படி வீட்டில், அன்றைய தினம் மாலை 6 மணி முதல் விருந்துபசாரம் நடைபெறும். அவ்விருந்திற்குத் தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து, உணவருந்தி மகிழ்ந்து எங்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.

நேசத்துடன்,
உமா சிவகுமார் & D. L. சிவகுமார் 
சாருகேசி, குஹன் 


ப்ரஹ்மார்ப்பணமஸ்து
சுபம்.


AUM
Sri Rama Jayam
Humble Pranams to Sri Satguru!
Where there is Dharma, there is victory!

YPL House Warming Reception

We cordially invite you with your family for dinner reception from 6 pm onward on 11-5-2014 (Sunday) at our new house,

Yogananda Prema Logam (YPL),

located at C174/5 Govindasamy Street (Old Post Office Street), Tirunagar 7th stop, Madurai - 6 . Your participation will be our pleasure.

With Love & Regards,
Uma Sivakumar & D.L. Sivakumar
Charukesi & Guhan







Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?