Sunday, April 06, 2014
YPL Invitation
ஓம்
ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ சத்குரு துணை
யதோ தர்மோ ததோ ஜய:
YPL க்ருஹப் பிரவேச வரவேற்பு
நிகழும் ஸ்வஸ்தி ஸ்ரீ ஜய வருடம் சித்திரை 28ஆம் தேதி (11-5-2014) ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் நாங்கள்
"யோகானந்தா பிரேம லோகம் (YPL)"
என்று பெயரிடப்பட்ட புது வீட்டிற்குள் சான்றோர்களின் ஆசியுடன் க்ருஹப் பிரவேசம் செய்கிறோம்.
இவ்வைபவத்தை முன்னிட்டு C174/5 கோவிந்தசாமி தெரு (பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு), திருநகர் 7ஆவது ஸ்டாப், மதுரை - 6 என்ற விலாசத்தில் உள்ள மேற்படி வீட்டில், அன்றைய தினம் மாலை 6 மணி முதல் விருந்துபசாரம் நடைபெறும். அவ்விருந்திற்குத் தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து, உணவருந்தி மகிழ்ந்து எங்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.
நேசத்துடன்,
உமா சிவகுமார் & D. L. சிவகுமார்
சாருகேசி, குஹன்
சுபம்.
AUM
Sri Rama Jayam
Humble Pranams to Sri Satguru!
Where there is Dharma, there is victory!
AUM
Sri Rama Jayam
Humble Pranams to Sri Satguru!
Where there is Dharma, there is victory!
YPL House Warming Reception
Yogananda Prema Logam (YPL),
located at C174/5 Govindasamy Street (Old Post Office Street), Tirunagar 7th stop, Madurai - 6 . Your participation will be our pleasure.
With Love & Regards,
Uma Sivakumar & D.L. Sivakumar
Charukesi & Guhan
Monday, June 24, 2013
Daily notes
Tuesday, October 04, 2005
महा वाख्याः - mahA vAkhyAH - Great Sentences
१। प्रज्ञानम् ब्रह्म - ऐतरेय - ऋग्
1. praGYAnam brahma - aitareya - R^ig
1. Self-realization is Brahman - Aiteraya - Rig
२। तत्त्वम् असि - माण्दुक्य - अथर्व
2. tattvam asi - mANdukya - atharva
You are That (Brahman) - Mandukya - Atharva
३। अयम् आत्मा ब्रह्म - छान्दोग्य - साम
3. ayam AtmA brahma - chhAndogya - sAma
This Self is Brahman - Chandogya - Sama
४। अहम् ब्रह्मास्मि - बृहदारण्यक - यजुर्
4. aham brahmAsmi - bR^ihadAraNyaka - yajur
I am Brahman - Brihadaranyaka - Yajur
ॐ श्री सत्गुरावे शरणम
மனத்தில் ஏதாவது தீய எண்ணங்கள் எழுந்தால் 'அன்னையின் பிள்ளையான நான் இத்தகைய வேலையைச் செய்யலாமா' என்று மனத்திற்குச் சொல். மனம் வலிமை பெறுவதையும் அமைதி அடைவதையும் காண்பாய்.
-- தினம் ஓர் அன்புமொழி ஜூன் 16
1. praGYAnam brahma - aitareya - R^ig
1. Self-realization is Brahman - Aiteraya - Rig
२। तत्त्वम् असि - माण्दुक्य - अथर्व
2. tattvam asi - mANdukya - atharva
You are That (Brahman) - Mandukya - Atharva
३। अयम् आत्मा ब्रह्म - छान्दोग्य - साम
3. ayam AtmA brahma - chhAndogya - sAma
This Self is Brahman - Chandogya - Sama
४। अहम् ब्रह्मास्मि - बृहदारण्यक - यजुर्
4. aham brahmAsmi - bR^ihadAraNyaka - yajur
I am Brahman - Brihadaranyaka - Yajur
ॐ श्री सत्गुरावे शरणम
மனத்தில் ஏதாவது தீய எண்ணங்கள் எழுந்தால் 'அன்னையின் பிள்ளையான நான் இத்தகைய வேலையைச் செய்யலாமா' என்று மனத்திற்குச் சொல். மனம் வலிமை பெறுவதையும் அமைதி அடைவதையும் காண்பாய்.
-- தினம் ஓர் அன்புமொழி ஜூன் 16
